பொன்மொழி

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த முடிவில் உறுதியான பிடிப்புடன் இருங்கள்.
பொன்மொழி
Published on

பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி, உலகம் உங்களது காலடியில் பணிந்து கிடக்கும். முதலில் உங்களிடத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதுதான் வழி.

-விவேகானந்தர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com