பொன்மொழி

நாம் இப்போது மிருகங்களை விட ஒன்றும் அதிக ஒழுக்கமாக இல்லை.
பொன்மொழி
Published on

சமூகத்தின் சாட்டை ஒன்றுதான் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் கருத்துக்களே நம்மை ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கின்றன. உண்மையில் மிருகங்களைவிட நாம் எந்த விதத்திலும் உயர்ந்தவர்கள் அல்ல.

-விவேகானந்தர்

X

Daily Thanthi
www.dailythanthi.com