மிஷ்கின் கலகல

மிஷ்கின் கலகல
Published on

உதயநிதி நடிப்பில் 'மாமன்னன்' படம் வெளிவர இருக்கிறது. மிஷ்கின் பேசும்போது "உதயநிதி மிகச்சிறந்த படங்களில் நடிக்க வேண்டும். 40-50 நாட்கள் படப்பிடிப்பு கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். 'மாமன்னன்' போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஆனால் 'சைக்கோ' மாதிரியான திரைப்படங்களில் நடிக்க வேண்டாம்" என்றார். 'சைக்கோ' படத்தை மிஷ்கின்தான் இயக்கிஇருந்தார். இது மாதிரியான சீரியஸான படங்களில் இனி நடிக்க வேண்டாம் என்பதையே நகைச்சுவையாக பேசி கலகலப்பூட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com