புதூர் ஏரிக்கரை அருகே கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து

புதூர் ஏரிக்கரை அருகே கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து
புதூர் ஏரிக்கரை அருகே கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து
Published on

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் பகுதியில் இருந்து டிராக்டர் ஒன்று கரும்பு ஏற்றிக்கொண்டு மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. புதூர் ஏரிக்கரை அருகே உள்ள சாலை வளைவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com