புதுச்சேரி,.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. புதுவைக்கு நேற்று வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-