வெள்ள நிவாரணம்; ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

வெள்ள நிவாரணம்; ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

வெள்ள நிவாரண தொகையை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எந்த நிபந்தனையும் இன்றி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com