பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே காலமானார்

பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே காலமானார்
Published on

பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே (73) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com