கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு - சுப்ரீம் கோர்ட்டு


கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 8 April 2025 10:46 AM IST (Updated: 8 April 2025 1:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் 10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறானது. பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது தவறு. கவர்னர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story