டிசம்பரில் பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை


டிசம்பரில் பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை
x
தினத்தந்தி 14 March 2025 11:12 AM IST (Updated: 14 March 2025 11:13 AM IST)
t-max-icont-min-icon

தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.


Next Story