சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்


சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்
தினத்தந்தி 14 March 2025 10:36 AM IST (Updated: 14 March 2025 10:36 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

1 More update

Next Story