மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம்

Published on

கோவளம் அருகே உப வடி நிலத்தில் 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com