மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு


மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு
தினத்தந்தி 14 March 2025 10:34 AM IST (Updated: 14 March 2025 10:35 AM IST)
t-max-icont-min-icon

விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.


Next Story