கம்பைநல்லூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

கம்பைநல்லூர் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பைநல்லூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
Published on

மொரப்பூர்:

கம்பைநல்லுர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேவிந்தராசன் தலைமையில் பேலீசார் ரேந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் மதுபானங்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அதேபகுதியை சேர்ந்த ஞானம் (வயது 39), ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com