58 ம் கால்வாய் சேதமடைந்து வீணாகும் தண்ணீர்

விருவீடு பகுதியில் 58 ம் கால்வாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது
58 ம் கால்வாய் சேதமடைந்து வீணாகும் தண்ணீர்
Published on: 

திண்டுக்கல்:

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் மூலம் தேனி மாவட்டம் குள்ளப்புரம் பகுதி, திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்கள் பயனடைகிறார்கள்

. இந்தநிலையில் விருவீடு பகுதியில் செல்லும் 58-ம் கால்வாயின் உயரமான சிமெண்டு தொட்டியில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது.

அதில் ஏற்பட்ட துவாரம் வழியாக தண்ணீர் வீணாக பீய்ச்சியடிக்கிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வீணாகுவதை தடுக்கும் வகையில் 58-ம் கால்வாயில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X