குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த இருதலை மணியன் பாம்பு
Published on

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வண்ணாங்குண்டு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருதலை மணியன் பாம்பு ஒன்று இருப்பதாக அப்பகுதியில் இருந்தவர்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் உத்தரவின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இருதலை மணியன் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com