செங்கல்பட்டு, .விழாவுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை(மதுராந்தகம்), விஜயரங்கன் (திருக்கழுக்குன்றம்), சுப்பிரமணி (அச்சரப்பாக்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.