விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது32). இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வீரபாண்டியன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com