சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
Published on:
Copied
Follow Us
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் சிகிச்சை பெறுகின்றனர்.