4 நகராட்சிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய 4 நகராட்சிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4 நகராட்சிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய 4 நகராட்சிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

அருப்புக்கோட்டை

2-வது வார்டு தவமணி, 3-வது வார்டு நாகநாதன், 4-வது வார்டு ஜோதி ராமலிங்கம், 5-வது வார்டு டுவிங்கிள் ஞானபிரபா, 6-வது வார்டு - மணிமுருகன், 7-வது வார்டு - கோகுல், 8-வது வார்டு - சிவப்பிரகாசம், 9-வது வார்டு - முகமது யாசிர், 10-வது வார்டு - மைதீன் பாட்சா, 11-வது வார்டு - ஜெகநாதன், 12-வது வார்டு - அல்லி ராணி, 13-வது வார்டு - சங்கீதா, 14-வது வார்டு - இளங்கோ, 15-வது வார்டு - மீனாட்சி.

17-வது வார்டு - தமிழ்காந்தன், 18-வது வார்டு - வளர்மதி, 19-வது வார்டு - கவிதா, 20-வது வார்டு - நிர்மலா, 21-வது வார்டு - சுந்தரலட்சுமி, 23-வது வார்டு - பூமிநாதன், 24-வது வார்டு - செந்திவேல், 25-வது வார்டு - கண்ணன், 26-வது வார்டு - ஆறுமுகம், 27-வது வார்டு - பழனிசாமி, 28-வது வார்டு - மீனா, 29-வது வார்டு - காந்திமதி, 30-வது வார்டு - சந்திரா, 31-வது வார்டு - ஜெயகவிதா, 32-வது வார்டு - கோமள வசுமதி, 33-வது வார்டு - கலைச்செல்வி, 34-வது வார்டு - குருமணி, 36-வது வார்டு - சாந்தி.

ஸ்ரீவில்லிபுத்தூர்

2-வது வார்டு கவுசல்யா, 3-வது வார்டு மாரீஸ்வரி, 4-வதுவார்டு பாலமுருகன், 5-வது வார்டு தங்கம் ரவி கண்ணன், 6-வது வார்டு வளர்மதி, 7-வதுவார்டு முத்து கிருஷ்ணகுமார், 8-வது வார்டு பாலமுருகன், 10-வது வார்டு சத்தியா, 11-வது வார்டு சிவகுமார், 12-வது வார்டு சுகுமாரி,13-வது வார்டு பலராமன்,14-வது வார்டு பாலசுப்பிரமணியன்,15-வது வார்டு உண்ணாமலை.

16-வது வார்டு மோகன்ராஜ் ,17-வது வார்டு செல்வமணி, 19-வது வார்டு மஞ்சள் மகாதேவி, 20-வது வார்டு அனிதா, 22-வது வார்டு முத்துமாரி, 23-வது வார்டு உமாமகேஸ்வரி, 24-வது வார்டு நாகராணி, 25-வது வார்டு ருக்குமணி. 26-வது வார்டு நாக ஜோதிலட்சுமி, 27-வது வார்டு ஆறுமுகம், 28-வது வார்டு சுப்பையா, 29-வது வார்டு மீரா தனலட்சுமி, 30-வது வார்டு நாகஜோதி, 32-வது வார்டு சுரேஷ், 33-வது வார்டு முனீஸ்வரன் என்ற அய்யாவு பாண்டியன்.

சாத்தூர்

2-வது வார்டு செண்பகவல்லி, 5-வது வார்டு பிரகாஷ், 6- வது வார்டு செல்வி, 7-வது வார்டு ஜெயலட்சுமி, 9-வது வார்டு பஞ்சவர்ணம், 10 -வது வார்டு மாரிக்கண்ணு, 12-வது வார்டு பூமாரிமுத்து, 13-வது வார்டு ஜமுனா, 14-வது வார்டு குருசாமி, 15-வது வார்டு கற்பகம், 16-வது வார்டு ஹேமலதா, 17-வது வார்டு அசோக், 18-வது வார்டு மரியசிரஞ்சீவி, 19-வது வார்டு சுவீதா, 20-வது வார்டு சுப்புலட்சுமி. 21-வது வார்டு பேச்சியம்மாள், 23-வது வார்டு ஏஞ்சல்,

24-வது வார்டு சங்கர்.

ராஜபாளையம்

2-வது வார்டு பொன்னுத்தாய், 4-வது வார்டு - கார்த்திகா, 5-வது வார்டு வள்ளி, 6-வது வார்டு - பவித்ரா ஷியாம், 8-வது வார்டு இந்துமதி, 9-வது வார்டு - முகம்மது ரபிக், 10-வது வார்டு - மாலா, 11-வது வார்டு - ஜபீனா பேகம், 12-வது வார்டு - திருமலைக்குமார், 14-வது வார்டு - அர்ச்சனா, 15-வது வார்டு - ராணி பாலா தேவி, 16-வது வார்டு - ஜெயசுதா, 17-வது வார்டு - ஜதீஸ்வரி, 19-வது வார்டு செந்தில்குமார், 20-வது வார்டு - பால சுந்தரி, 21-வது வார்டு - ஞானவேல், 22-வது வார்டு - ரோகிணி, 23-வது வார்டு - குருசாமி, 24-வது வார்டு - செல்வலட்சுமி, 25-வது வார்டு - சுப்புலட்சுமி, 26-வது வார்டு - மாரியப்பன்.

27- வது வார்டு - சுமதி, 28-வது வார்டு - ராமலட்சுமி, 29-வது வார்டு - கீதா, 30-வது வார்டு ராதாகிருஷ்ணா ராஜா, 31-வது வார்டு - ராதா, 32-வது வார்டு - கல்பனா, 36-வது வார்டு - பாஸ்கரன், 37-வது வார்டு - கார்த்திக், 39-வது வார்டு - ஜான் கென்னடி, 40-வது வார்டு - ஷியாம், 41-வது வார்டு - ராஜன், 42-வது வார்டு - சீனிவாசன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com