5 நகராட்சிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் என 5 நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
5 நகராட்சிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

விருதுநகர்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் என 5 நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. சிவகாசி மாநகராட்சியும் உள்ளது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:-

1-வது வார்டு தனலட்சுமி, 2- வது வார்டு ஏ.பி. கருப்பசாமி, 3-வது வார்டு டி.பி.எஸ். வெங்கடேஷ், 4-வது வார்டு விஜயபாஸ்கரன், 5-வது வார்டு எம். ஜெயபாண்டி 6-வது வார்டு எஸ்.மாரியப்பன், 7-வது வார்டு எம்.முருகேசன், 8-வது வார்டு பொன்னுசாமி, 9-வது வார்டு பி.மாரீஸ்வரன், 10-வது வார்டு எம். ஷகிதாபானு, 11-வது வார்டு பி.குருவுத்தாய், 12-வது வார்டு ஜெ.சித்ரா செல்வி.

13-வது வார்டு எஸ்.ஆயிஷா பர்வீன், 14-வது வார்டு எம். எஸ். கணேஷ் கண்ணன், 15-வது வார்டு ஜெ.ஜோதிராணி, 16-வது வார்டு எம்.மாரியம்மாள், 17-வது வார்டு எல். ஆனந்தி, 18-வது வார்டு பி.மகாலட்சுமி, 19-வது வார்டு எஸ்.முத்துமாரி, 20-வது வார்டு எம். நாகராணி, 21-வது வார்டு எஸ்.அருணா தேவி, 22- வது வார்டு எம்.சசிரேகா, 23-வது வார்டு எம்.முகம்மது நயினார்.

24-வது வார்டு ஏ.முருகன், 25-வார்டு எஸ்.கிருத்திகா, 26 -வது வார்டு எஸ்.பூங்கொடி, 27-வது வார்டு எஸ்.மைதிலி, 28-வது வார்டு என்.அருணா, 29-வது வார்டு அமல்ராணி, 30-வது வார்டு பி.நடராஜன், 31-வது வார்டு ஆர்.எஸ். சரவணன், 32-வது வார்டு எஸ்.சந்தோஷ பாண்டியன், 33- வது வார்டு எம்.மைக்கேல் ராஜ், 34-வது வார்டு எஸ். எஸ். வி. செல்வராஜ், 35 -வது வார்டு ஏ.எம்.எம்.பி. சந்திரசேகரன், 36-வது வார்டு டி.அன்னலட்சுமி.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் 36 வார்டுகள் உள்ளன. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள்:-

1-வது வார்டு டி.இந்திராணி, 2-வது வார்டு எஸ்.ஜெய பாரதி, 3-வது வார்டு ராஜபாண்டி, 4-வது வார்டு ஏ. சுப்பிரமணியம், 5-வது வார்டு கே.முத்து மாடத்தி, 6-வது வார்டு பி.ஜெயவேல் பாண்டியன், 7-வது வார்டு எஸ். பாண்டியராஜன், 8-வது வார்டு வி.ஈஸ்வரன், 9-வது வார்டு எஸ்.ராஜா முகம்மது சேட், 10-வது வார்டு எம். சேரன் இஸ்மாயில்.

11 -வது வார்டு கே.முருகன், 12-வது வார்டு எஸ். நாகலட்சுமி, 13-வது வார்டு எம். முத்துமாரி, 14-வது வார்டு எஸ்.ராமச்சந்திர பிரபு, 15- வது வார்டு பி.தெய்வரத்தினம், 16-வது வார்டு கே.கலு சிவசலிங்கம், 17-வது வார்டு எம்.எம். கணேசன், 18-வது வார்டு பி.காந்திமதி, 19-வது வார்டு எஸ்.முத்துலட்சுமி, 20-வது வார்டு என்.லதா, 21-வது வார்டு சி.ஜெயலட்சுமி, 22-வது வார்டு பி.விஜயகுமார், 23-வது வார்டு ஆர்.வரதராஜ், 24-வது வார்டு ஜி.கோபாலகிருஷ்ணன், 25-வது வார்டு யு. ராஜலட்சுமி, 26-வது வார்டு எம்.வாழ வந்த ராணி, 27-வது வார்டு பி.அருண்குமார், 28-வது வார்டு கே.பொன்மணி, 29-வது வார்டு எஸ்.பிரேம சுதா, 30-வது வார்டு கே.சுசிலா தேவி, 31- வது வார்டு சுப்புலட்சுமி, 32-வது வார்டு எஸ்.ராமதிலகவதி, 33-வது வார்டு எஸ்.கவுரி, 34-வது வார்டு ஏ.விஷ்ணு துர்கா, 35-வது வார்டு ஜெ.செல்வராஜ், 36-வது வார்டு கே.சிவகாமி.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் விவரம்:-

1-வது வார்டு எஸ்.பிரியா, 2-வது வார்டு எம்.தன பாக்கியம் 3-வது வார்டு எஸ்.ராமலட்சுமி, 4-வது வார்டு எம்.முப்பிடாரி, 5-வது வார்டு ரா.த.ஆணழகன், 6-வது வார்டு பி.முத்துமாரி, 7-வது வார்டு ஏ. முருகேசன், 8-வது வார்டு எம்.மாரியம்மாள், 9-வது வார்டு பி.சிவராணி, 10-வது வார்டு மருத லட்சுமி, 11-வது வார்டு பி. அங்குராஜ், 12-வது வார்டு கே.நடராஜன், 13-வது வார்டு செந்தில்வேல் பழனி, 14-வது வார்டு டீ.கந்தசாமி, 15-வது வார்டு ஜி.சுந்தரி.

16-வது வார்டு டி.காளியப்பன் 17-வது வார்டு எம். சரவணன் முனி, 18-வது வார்டு எம்.கோவிந்தம்மாள், 19-வது வார்டு ராஜலட்சுமி, 20 -வது வார்டு மகேஸ்வரி, 21-வது வார்டு ஆர்.அனுபிரியா, 22-வது வார்டு கே.ராமலட்சுமி, 23-வது வார்டு பி.சித்ராதேவி, 24 -வது வார்டு ஆர்.வீரலட்சுமி, 25-வது வார்டு சி.கே.பிரியா, 26-வது வார்டு எம்.அமுதா, 27-வது வார்டு முத்துசாமி, 28-வது வார்டு கே.ராமராஜ், 29-வது வார்டு ஜி.லட்சுமி, 30-வது வார்டு கே.நாகலட்சுமி, 31-வது வார்டு எஸ்.சுதா, 32-வது வார்டு இரா.தா.இன்பத்தமிழன், 33-வது வார்டு எஸ்.வெங்கடேஷ் பெருமாள்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. அதில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்:-

1-வது வார்டு என்.எஸ். ராமராஜ், 2-வது வார்டு அழகுலட்சுமி, 3-வது வார்டு செல்வராஜ், 4-வது வார்டு மீனாட்சி, 5-வது வார்டு என்.ராஜம், 6-வது வார்டு எஸ்.ஹரிணி, 7-வது வார்டு எம்.சரவணன், 8-வது வார்டு யு.ஜெயப்பிரியா, 9-வது வார்டு பி.சந்தானம், 10-வது வார்டு ஜி.பாக்கியம், 11-வது வார்டு எம்.ஹபீயா பானு, 12-வது வார்டு ஆர்.ஜீவா, 13-வது வார்டு எம்.செல்வி, 14-வது வார்டு ஆர்.பவள ஜோதி, 15-வது வார்டு அய்யம்மாள்.

16-வது வார்டு எம். சுசீலா, 17-வது வார்டு எஸ்.பிரமு, 18-வது வார்டு எஸ்.சோலைமலை, 19-வது வார்டு ஏ.டி. முருகேசன், 20-வது வார்டு பி.நிர்மலா, 21-வது வார்டு எம்.ஏ. ரவி, 22-வது வார்டு எஸ்.ஜெயராம், 23-வது வார்டு பால் டிப்போ கதிரேசன், 24-வது வார்டு பி.சிவசங்கரி, 25-வது வார்டு குருசாமி, 26-வது வார்டு பி.முருகேஸ்வரி, 27-வது வார்டு டாக்டர் எம்.ஹரிணி, 28-வது வார்டு ஏ. சீதாலட்சுமி, 29-வது வார்டு எஸ்.சுரேகா, 30-வது வார்டு ராமச்சந்திர ராஜா, 31-வது வார்டு ஆர.சீதா கல்யாணி, 32-வது வார்டு ஆர்.அழகுராணி, 33 -வது வார்டு வி.எஸ். ராஜா, 34-வது வார்டு எம்.சரளாதேவி, 35-வது வார்டு எல்.வடிவேல் சித்தன், 36-வது வார்டு ஆர்.சிங்கராஜா, 37-வது வார்டு கே.பி. கோபால் ராஜா, 38-வது வார்டு பி.சீதா லட்சுமி, 39-வது வார்டு பி.யோக சேகரன், 40 -வது வார்டு எம். கருப்பசாமி, 41-வது வார்டு கே.கவிதா, 42-வது வார்டு எஸ்.பரமசிவம்.

சாத்தூர்

சாத்தூரில் 24 வார்டுகள் உள்ளன. அதில்போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம்:-

1-வது வார்டு எஸ்.ஆர். எஸ்.வெங்கடேஸ்வரி, 2-வது வார்டு ஜெ.மாரியம்மாள், 3-வது வார்டு எஸ்.ஆனந்தகுமார், 4-வது வார்டு ஏ.டி.சி. சுரேஷ் காந்தி, 5-வது வார்டு எம்.ஹரி பாலு, 6-வது வார்டு ஜெயசுந்தரி, 7-வது வார்டு எம்.எஸ்.கே.இளங்கோவன், 8-வது வார்டு ஜி.கிருஷ்ணன், 9-வது வார்டு அ. நாகஜோதி, 10-வது எஸ்.தங்கராஜ், 11-வது வார்டு ஜி.கற்பகவள்ளி, 12-வது வார்டு தங்கப்பாண்டியன்.

13-வது வார்டு கே. சங்கரேஸ்வரி, 14-வது வார்டு எம்.முகமது ரபிக், 15-வது வார்டு எம்.ஜான்சிராணி, 16-வது வார்டு எஸ்.கருப்பசாமி, 17-வது வார்டு எஸ்.டி. முனீஸ்வரன், 18-வது வார்டு கே.ராஜ மணிமேகலை, 19-வது வார்டு என்.சுகுணா தேவி, 20-வது வார்டு கே.பத்மாவதி, 21-வது வார்டு என்.சோமசுந்தரி, 22-வது வார்டு எஸ்.ஈஸ்வரன், 23-வது வார்டு கே. வெள்ளைத்தாய், 24-வது வார்டு கே.பி. கனகராஜ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com