

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மம்சாபுரம் பேரூராட்சி
விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, சேத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வெளியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு மு.மகேஸ்வரி, 2-வது வார்டு கோ.முருகன், 3-வது வார்டு சு.இசக்கிராணி, 5-வது வார்டு சு.பேச்சியம்மாள், 6-வது வார்டு எஸ்.தீபா, 7-வது வார்டு த.சுஜிதா மோயீ, 8-வது வார்டு ர.சங்கிலி, 9-வது வார்டு மூ.ராஜதேவி, 10-வது வார்டு தா.தங்கமாங்கனி, 12-வது வார்டு தே. தேரிப்பழம், 13-வது வார்டு அ.உதயசூரியன், 14-வது வார்டு மு.ராக்கப்பன், 15-வது வார்டு மு.மகேஸ்வரி, 16-வது வார்டு கி.அழகர்சாமி, 17-வது வார்டு ஜி.செண்பக லட்சுமி, 18-வது வார்டு வி.வீரபிரகாஷ்.
வத்திராயிருப்பு
1-வது வார்டு வி.பஞ்சு, 2-வது வார்டு க.முத்தையா, 3-வது வார்டு அ.ஞானப்பழம், 4-வது வார்டு அ.தங்கத்தாய், 5-வது வார்டு மு.பழனியம்மாள், 7-வது வார்டு ரா.முத்துப்பாண்டி, 9-வது வார்டு டி.சந்தனமாரி, 10-வது வார்டு கா.ராஜேஸ்வரி, 11-வது வார்டு ப.கந்தசாமி, 13-வது வார்டு வே.பழனிச்சாமி, 14-வது வார்டு மா.விஜயலட்சுமி.
வ.புதுப்பட்டி
1-வது வார்டு ம.ஸ்வர்ண ரத்தினம், 3-வது வார்டு க.சுதா, 4-வது வார்டு ந.ரத்தின மணி, 6-வது வார்டு இ.பீட்டர், 7- வது வார்டு வி.கே. சாந்தாராம், 8-வது வார்டு ஆ.கொன்னையாண்டி, 9-வது வார்டு ச.மகாலிங்கம், 10-வது வார்டு த.மீனாட்சி, 12-வது வார்டு சா.சுப்புலட்சுமி, 13-வது வார்டு ச.ராணி, 15-வது வார்டு அ.ஆனந்தராஜ்.
சுந்தரபாண்டியம்
1-வது வார்டு த.ஆனந்தம், 2-வது வார்டு ம. காமாட்சி, 3-வது வார்டு கு.மாலதி, 4-வது வார்டு க.முத்துமாரி, 5-வது வார்டு கா.காளீஸ்வரி, 6-வது வார்டு அ.சுந்தரமகாலிங்கம், 7-வது வார்டு க.பார்வதி, 9-வது வார்டு இ.விக்னேஷ், 10-வது வார்டு கு.இந்துஜா.
11-வது வார்டு மா.சங்கர், 12-வது வார்டு ச.ராசம்மாள், 13-வது வார்டு ச.குருநமச்சிவாயம், 15-வது வார்டு பி.சத்யகலா.
எஸ்.கொடிக்குளம்
1-வது வார்டு இ.மாரியப்பன், 3-வது வார்டு மு.அழகேந்திரன், 4-வது வார்டு க.ஜோதிலட்சுமி, 5-வது வார்டு க.தனபாக்கியலட்சுமி, 6-வது வார்டு க.பானுமதி, 7-வது வார்டு ர.செல்வம் 8-வது வார்டு ம.சேவகன், 10-வது வார்டு ஹே.சையது ராபியா, 11-வது வார்டு கு.மகேஸ்வரி, 12-வது வார்டு அ.காளியம்மாள், 13-வது வார்டு க.அன்னக்கிளி, 14-வது வார்டு ஈ.மகேஸ்வரி.
செட்டியார்பட்டி
2-வது வார்டு ர.பொன்லட்சுமி, 3-வது வார்டு செ.யோகலட்சுமி, 4-வது வார்டு க. இளங்கோவன், 5-வது வார்டு ஜெயமுருகன், 6-வது வார்டு க.அன்னத்தாய், 7-வது வார்டு மு.சந்தானலட்சுமி, 8-வது வார்டு செ.விநாயகமூர்த்தி, 9-வது வார்டு மாம்பழக்கனி, 10-வது வார்டு மா.முத்துலட்சுமி, 11-வது வார்டு முருகேஸ்வரி, 12-வது வார்டு து.மயிலம்மாள், 13-வது வார்டு க.சேவுகபாண்டியன், 14-வது வார்டு அ.மாரிமுத்து, 15-வது வார்டு கா.மாரிமுத்து,
சேத்தூர்
1-வது வார்டு பொ.சுந்தர், 2-வது வார்டு மா. காளீஸ்வரி, 5-வது வார்டு இ.பாலசுப்பிரமணியன் 7-வது வார்டு சிவசுப்பிரமணியன், 8-வது வார்டு எஸ்.எம்.எஸ்.மணி, 9-வது வார்டு த.மாரியப்பன், 10-வது வார்டு ச.சமுத்திரம், 11-வார்டு பூ.இசக்கி, 12-வது வார்டு க.இராஜசோழன், 15-வார்டு த.திருமலைசெல்வி, 16-வது வார்டு பா.முத்துமாரி.