

மும்பை,
லக்கி மிஸ்ரா மசாஜ் செய்யும் பெண் போல நடித்து தயாரிப்பாளரின் தந்தையிடம் பழகி உள்ளார். அவர் முதியவரை மசாஜ் செய்யும்போது அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளார். மற்ற 4 பேரும் அந்த வீடியோவை ஆபாச படம் போல சித்தரித்து உள்ளனர். பின்னர் அந்த வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டி தயாரிப்பாளரிடம் பணம் பறித்தது விசாரணையில் தொயவந்துள்ளது.