திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 126 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 52 ஆயிரத்து 60 பேர் குணமடைந்து உள்ளனர். 417 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 649 பேர் உயிரிழந்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com