திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
Published on:
Copied
Follow Us
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 2 பெண்கள் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 472 ஆனது. அதேநேரம் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 98 பேர் சிகிச்சையில் உள்ளனர்.