புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 11 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 979 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com