புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவர்களில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 847 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 418 பேராக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com