கடன் தொல்லையால் டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் டீக்கடைகாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடன் தொல்லையால் டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை வரதப்பன் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). அவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெயபிரகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீசார் விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com