வெறிச்சோடிய பஸ் நிலையம்

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பஸ்கள் ஓடாததால் காளையார்கோவில் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடிய பஸ் நிலையம்
Published on

காளையார்கோவில்,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளையார்கோவில் பகுதியில் குறந்த அரசு பஸ்களே இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் காளையார்கோவில் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடந்தனர். இதனால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்த ஊழியர்களின் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com