

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் நகராட்சி
1- வே.வசந்தி வேலாயுதம், 2- உதயமலர் பாண்டியன், 3- சு.மஞ்சுளா குப்பன், 5- பி.கோமதி பாலசுப்பிரமணி, 7- கே.தெய்வசிகாமணி, 8- கோ.சாந்தி கோபி, 9- த.அயூப் அலி, 10- டி.கே.பாபு, 12- ஜி.கே.திலிப்குமார், 13- ஓ.எஸ்.பத்மாவதி ஸ்ரீதர், 14- அருணா ஜெயகிருஷ்ணன், 15- டி.செல்வகுமார், 16- இந்திரா பரசுராமன், 17- கே.ஜி.ஆர்.ராஜேஷ்குமார், 18- சாந்தப்பிரியா பாஸ்கரன், 20- ஆர்.விஜயகுமார், 21- கமலி மணிகண்டன், 23- சுகுணா சசிகுமார். 24- டி.விஜயகுமார், 25- மோ.கண்ணகி மோகன், 26- எஸ்.தனலட்சுமி சீனிவாசன், 27- சி.சு.ரவிசந்திரன்.
திருத்தணி நகராட்சி
1- க.பார்வதி கன்னியப்பன், 2- எம்.நஜிமா முஸ்தப்பா, 3- சி.பிரேமலதா சந்திரன், 4- டி.எஸ்.ஷியாம்சுந்தர், 5- ஜி.குமுதா கணேசன், 6- எம்.லோகநாதன், 7- கே.பிரசாத், 8- கே.எஸ்.அசோக்குமார், 9- ஆர்.நந்தகுமார், 10- க.மகேஷ்வரி, 11- எஸ்.ரேவதி சுரேஷ், 12- ஜி.அப்துல்லா, 13- எம்.சல்முன்நிசா நிஜாமுதீன், 14- எம்.புஷ்பா மேகநாதன், 15- எம்.ஆர்.தீபாரஞ்சனி வினோத்குமார், 16- ஆ.சண்முகவள்ளி ஆறுமுகம், 17- கே.நாகராஜ், 18- பூ.சரஸ்வதி பூபதி, 19- எஸ்.வெங்கடேசன், 20- ஆ.சாமிராஜ், 21- தே.தாட்சாயணி.
பொன்னேரி நகராட்சி
1- வசந்தா, 2- ஜி.ரவிக்குமார், 4- பரீதா, 5- ஜி.சேகர், 6- யு.சாமுண்டீஸ்வரி, 7- டி.சரஸ்வதி, 8- கே.மோகனா, 9- உமா மோகன்ராஜ், 10- கே.வேலா, 11- து.யாக்கோபு, 12- அஸ்ரப் புனிஷா, 13- கபீல்நாசர், 14- நீலகண்டன், 15- டாக்டர் பரிமளம் விசுவநாதன், 17- ஆ.இளங்கோ, 18- ஆர்.உமாபதி, 19- ஏ.நல்லசிவம், 20- எஸ்.ராஜேஷ், 21- தனுஷா, 23- ஆர்.மாலதி ருக்மாங்கதன், 25- டி.வி.இளங்கோவன், 26- சு.சாந்தி.
பள்ளிப்பட்டு பேரூராட்சி
1- ஜே.ஆர்.டென்னிஸ் பிரேம் ஆனந்த், 2- டி.விஜயலு, 4- ஜே.ராணி ஜெயராமன், 6- மு.உமா முனிரத்தினம், 7- எ.அஸ்மா அபிபுல்லா, 8- கே.சொப்னா முரளி, 9- எம்.குணசேகரன், 10- வி.ஜெயலட்சுமி வெங்கடபதி, 11- எம்.ஜே.ஜோதிகுமார், 12- சி.ஜே.செந்தில்குமார், 13- வி.கபிலா சிரஞ்சீவி, 14- எஸ்.மணிமேகலை மகேந்திரன், 15- வி.அல்லிமுத்து.
பொதட்டூர் பேட்டை பேரூராட்சி
1- டி.எஸ்.கார்த்திகேயன், 2- எம்.டி.பிரகாஷ், 3- எஸ்.அனுசியா சிவா, 4- டி.ஆர்.கே.பாபு, 6- கே.எஸ்.பரிமளா, 7- கே.ஆர்.கண்ணம்மா, 9- கயல்விழி பாபு, 10- எ.எஸ்.சோமன், 11- வி.கே.சுப்பிரமணி, 12- என்.எஸ்.மோகன், 13- என்.எஸ்.சசிகலா சத்தியா, 14- பி.கே.பாரதி கர்ணா, 15- டி.எம்.சுகுமாரன், 16- இ.கே.உதயசூரியன், 17- வி.மஞ்சுளா வெங்கடேசன், 18- பி.ராதிகா புருஷோத்தமன்.
ஆரணி பேரூராட்சி
2- ஜி.ஹேமா, 3- எம்.தீபா, 5- மஞ்சுளா, 6- ஏ.பாலமுருகன், 7- ஏ.அனுசுயா, 8- க.ரமேஷ், 9- ஆர்.கலையரசி, 10- டி.கண்ணதாசன், 11-ரஹ்மான்கான், 13-நி.பொன்னரசி, 14- மு.சாந்திகுமார், 15- ஆ.தமிழ்மணி.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி
1- சமிமா, 2- இந்துமதி, 3- ஏ.அப்துல் ரஷீத், 4- கே.அபிராமி, 5- ஏ.கோகுல்கிருஷ்ணன், 6- செந்தாமரை, 7- குமரவேலு, 8- திரிபுரசுந்தரி, 9- பி.ஜீவா, 10- ஆப்தாபேகம், 11- மணிகண்டன், 12- எஸ்.வெங்கடேசன், 13- பி.கல்பனா, 14- என்.சுமலதா, 15- காஞ்சனா.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி
1- என்.காளிதாஸ், 2-அ.சகிலா, 3- சி.சீனிவாசன், 4- எம்.முனியாண்டி, 5- சுமதி கருணாகரன், 6- எஸ்.மீனாட்சி, 7- என்.துர்கேஸ்வரி, 8- ஆர்.கீதாராணி, 9- இ.நஸ்ரத், 10- டி.ஆர்.லட்சுமிராஜா, 11- ஜே.யூ.ஷகிலா உமாபதி, 12- க.குமரபூபதி, 13- விமலா அர்ச்சுணன், 14- ஆ.குப்பன்.
மீஞ்சூர் பேரூராட்சி
1- வி.சுகன்யா, 3- ப.அலெக்சாண்டர், 4- என்.கோபால், 5- கிருபை ஞானவேல், 6- ஜே.ஜெயலட்சுமி, 7- எம்.ஜோதிலட்சுமி, 8- பி.குமாரி, 10- கே.எம்.ருக்மணி மோகன்ராஜ், 11- த.சுமதி, 12- கே.பாஸ்கர், 13- எஸ்.கவிதா, 14- எஸ்.சங்கீதா, 16- எம்.சுப்பிரமணி, 17- ரா.மோனிகா.