எடப்பாடி, .எடப்பாடியை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48) விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சாந்தி (44) என்ற மனைவியும், கலைவாணி (21), ஜீவா (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.