கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு
கொடி அணிவகுப்பு
Published on

சட்டமன்ற தேர்தலையொட்டி மானாமதுரையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மானாமதுரை நகரில் வலம் வந்த துணை ராணுவத்தினரை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com