திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய கொடியேற்றம்

திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய கொடியேற்றம்
திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய கொடியேற்றம்
Published on

திருச்சி,ஆக.31-
திருச்சி மேலப்புதூரில் பிரசித்தி பெற்ற புனித மரியன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தி ஆரோக்கியமாதா உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த அளவிலானவர்களே கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி தேர்பவனி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடத்தப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com