கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு

கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு
Published on

கொடைக்கானல் :

கொடைக்கானல் போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நடந்தது.

இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமை தாங்கி, துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீசார், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com