ஒரே நாளில் 176 பேருக்கு தொற்று

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 176 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் 176 பேருக்கு தொற்று
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 7,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,375 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,511 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com