தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் நேற்று குணமாகினர். தற்போது கொரோனா பாதிப்புடன் 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com