தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 47 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றவர்களில் 11 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.