திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 428 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 428 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து ஆயிரத்து 942 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 95 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,556 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com