திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 172 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,938 பேர் இறந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com