திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 311 பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 311 பாதிப்பு
Published on

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 612 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 3,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோ னா தொற்றால் 1,919 பேர் இறந்துள்ளனர். கொரோ னா தொற்றால் நேற்று மாவட்டத்தில் 2 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com