பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பெரிய மனோபுரம் கிராமத்தில் வசித்து வரும் புகைப்பட கலைஞர் யுகேந்தர் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில சிமெண்டால் ஆன மேற்கூரை சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.