மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

தளவாப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது
மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
Published on

வேலாயுதம்பாளையம்

புன்செய்தோட்டக்குறிச்சி அருகே உள்ள தளவாப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பலவகையான மலர்களுடன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், நாணப்பரப்பு, புன்செய் கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில், மண்மங்கலம் புது காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com