மேலகிருஷ்ணன்புதூர்,.நாகர்கோவில் அருகே பேராசிரியர் தம்பதி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நாயை அடித்துக் கொன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.