தூத்துக்குடி அருகே மூதாட்டி தீக்குளித்து சாவு

தூத்துக்குடி அருகே, மூதாட்டி தீக்குளித்து சாவு
தூத்துக்குடி அருகே மூதாட்டி தீக்குளித்து சாவு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் மாலையம்மாள் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக இடுப்புவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதில் மனம் உடைந்த மாலையம்மாள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com