தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
தர்மபுரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 302 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 272 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 28,240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com