போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

7 வயது சிறுமி பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
Published on

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 7 வயது சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி 15 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com