போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

அறந்தாங்கி,

அறந்தாங்கியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 19). இவர் 17 வயது சிறுமிக்கு செல்போனில் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com