இன்று மின்தடை

தேவதானம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
இன்று மின்தடை
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் மின் கோட்டத்தில் அமைந்துள்ள தேவதானம் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தேவதானம், கோவிலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com