இன்று மின் தடை

பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
இன்று மின் தடை
Published on

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், நடயநேரி, கிருஷ்ண நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, உசிலம்பட்டி, சிலார்பட்டி, முருகநேரி, சல்வார்பட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்த நல்லூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், கொண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com