முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
Published on

விருதுநகர்,

சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய மகேஸ்வரி, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் விருதுநகரில் பொறுப்பேற்று கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com