விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஆக மதுரை மாநகராட்சியில் துணைகமிஷனராக பணியாற்றிய சையது முஸ்தபா கமால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் விருதுநகர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் கமிஷனர் பொறுப்பு வகித்த ஜெகதீஸ்வரி பொறுப்புகளை ஒப்படைத்தார்.